நாளை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் சிலை திறப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,அமைச்சர்கள் ஆய்வு

by Editor / 27-05-2022 09:10:04pm
 நாளை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் சிலை திறப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,அமைச்சர்கள் ஆய்வு

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் நாளை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் சிலை திறக்கப்படுவதை ஒட்டி, நிகழ்ச்சி ஏற்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
 

 

Tags : Former Chief Minister MK Stalin to unveil artist statue tomorrow

Share via