அரசு பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் செயல்படும் அமைச்சர் அன்பில் மகேஷ்

by Staff / 09-06-2022 04:57:22pm
அரசு பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் செயல்படும் அமைச்சர் அன்பில் மகேஷ்

அரசுப் பள்ளிகளில் எல்கேஜி குறித்து வகுப்புகள் தொடர்ந்து இயங்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார் இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் 2.381 அரசு தொடக்க நடுநிலைப் பள்ளிகள் அங்கன்வாடி மையங்கள் சோதனை அடிப்படையில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் மாற்றி சில ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆசிரியர் தேவை அதிகரித்தால் எல்கேஜி யுகேஜி பாடம் எடுத்தவர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வகுப்புகளுக்கு சென்றதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் பல்வேறு தரப்பினர் கோரிக்கையை ஏற்று அரசு பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் நடைபெறும் என தெரிவித்தார். 

 

Tags :

Share via