இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று குஜராத் செல்கிறார்

by Editor / 17-06-2022 12:20:28pm
இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று குஜராத் செல்கிறார்

ஓராயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் ஓராயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களின் அடிக்கல் நட்டும் மற்றும் துவக்க விழாவில் கலந்து கொள்ள இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று குஜராத் செல்கிறார். பகவத்  புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ காலாகா மாதா கோவிலை பிரதமர் திறந்து வைக்கிறார். வாதோராவில்  குஜராத் கண்கவரும் அபியன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரதமர் பல்வேறு பகுதிகளுக்கு ரயில் வழித்தடம் அமைப்பு உள்ளிட்ட 21 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

 

Tags :

Share via