பெருவில் வரலாறு காணாத அளவில் வெப்பநிலை -27 டிகிரி செல்சியஸ் ஆக பதிவு

by Editor / 17-06-2022 02:12:29pm
பெருவில் வரலாறு காணாத அளவில் வெப்பநிலை -27 டிகிரி செல்சியஸ் ஆக பதிவு

தென் அமெரிக்கா நாடான  பெருவில் வரலாறு காணாத அளவிற்கு வெப்பநிலை மைனஸ் 21 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது பலமாக வீசும் குளிர் காற்றில் மக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பூச்சியத்துக்கு குறைவான அளவிலான வெப்பநிலையை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடும் குளிர் நிலவி வருவதால் ரெட்அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது இதற்கு முன் இது போன்று குளிர் காற்றுடன் கூடிய குறைந்த வெப்பநிலை அங்கு 2003 ஆம் ஆண்டு வீசியது.

 

Tags :

Share via

More stories

Logo