ஜார்ஜியாவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலம் பாலத்தின் நடுவில் டைமண்ட் வடிவில் கட்டப்பட்டுள்ள உணவகம்

by Editor / 18-06-2022 03:03:04pm
ஜார்ஜியாவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலம் பாலத்தின் நடுவில் டைமண்ட் வடிவில் கட்டப்பட்டுள்ள உணவகம்

ஜார்ஜியாவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதற்கு நடுவே தரையில் இருந்து 200 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடி பாலம் 240 மீட்டர் நீளமுடையது பாலத்தின் நடுவே டைமண்ட் வடிவில் அமைக்கப்பட்டு உள்ள தொங்கு உணவகத்திற்கு சென்று ஏராளமான சுற்றுலா பயணிகள் உணவு அறிந்து மகிழ்ந்து வருகின்றனர்.

 

Tags :

Share via