ஆணிகளால் ஓவியங்களை உருவாக்கும் நைஜீரிய இளைஞர் 700 டாலருக்கு மேல் விலை போகும் வித்தியாச படைப்புகள்

by Editor / 18-06-2022 03:10:39pm
ஆணிகளால் ஓவியங்களை உருவாக்கும் நைஜீரிய இளைஞர் 700 டாலருக்கு மேல் விலை போகும் வித்தியாச படைப்புகள்

நைஜிரியாவை சேர்ந்த 27 வயது வாலிபர் ஒருவர் இரும்பு ஆணிகளை கொண்டு அற்புத ஓவியங்களை உருவாக்கி வருகிறார். நைஜீரியாவின் புகழ்பெற்ற காமெடி நடிகரின் ஓவியத்தை மொத்தம் 55 ஆயிரம் ஆணிகளை  கொண்டு உருவாகியுள்ளார். இவரது ஓவியங்கள் என 100 டாலருக்கு மேல் அதன் வடிவம் மற்றும் அளவை வைத்து விலை போகின்றன ஒரு ஆணி ஓவியத்தை உருவாக்க 3 மாதங்கள் வரை ஆகும் என்று அந்த இளைஞர் கூறுகிறார்.

 

Tags :

Share via