கர்நாடகாவில் சரக்கு வாகனம் மீது விரைவு ரயில் மோதி விபத்து

by Editor / 07-07-2022 01:54:25pm
கர்நாடகாவில் சரக்கு வாகனம் மீது  விரைவு ரயில் மோதி விபத்து

கர்நாடக மாநிலம் ரயில்வே தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது அந்த வழியாக வந்த விரைவு ரயில் மோதியது.பல்கி  பகுதியிலுள்ள சித்தீஸ்வரர் ரயில்வே கிராஸிங்  கடக்கும்போது சரக்கு வாகன இயந்திர கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நின்று உள்ளது. ரயிலை நிறுத்த சிக்னல்  கொடுக்கப்பட்டதால் ரயிலின் வேகத்தை குறைத்து நிறுத்த முற்படும்போது சரக்கு வாகனத்தில் பக்கவாட்டில் ரயில் மோதி விபத்து பெயரிட்டுள்ளது.

 

Tags :

Share via