முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ உபகரணங்களை வழங்கினார்

by Admin / 08-07-2022 04:25:20pm
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்     மருத்துவ   உபகரணங்களை  வழங்கினார்

திருவண்ணாமலை  மாவட்டம்,  கீழ்பென்னாத்தூர்  கிராமத்தில்  வசித்து  வரும்  சிறுவன் சிவானந்தம் என்ற மனவளர்ச்சி  குன்றிய  மாற்றுத்திறனாளியின்  இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்   சென்று, அப்பயனாளிக்கு   மருத்துவ   உபகரணங்களை  வழங்கினார்

 

Tags :

Share via