திமுக பிரமுகர் கார் கண்ணாடியை உடைத்து  17 லட்சம் ரூபாய் கொள்ளை

by Editor / 08-07-2022 08:50:27pm
திமுக பிரமுகர் கார் கண்ணாடியை உடைத்து  17 லட்சம் ரூபாய் கொள்ளை

நெல்லை பாளையங்கோட்டை வங்கி முன்பு நிறுத்தப்பட்டிருந்த திமுக பிரமுகர் பரமசிவம் ஐயப்பனின் கார் கண்ணாடியை உடைத்து  17 லட்சம் ரூபாய் கொள்ளை காவல்துறையினர் விசாரணை.

 

Tags : DMK leader broke car window and robbed 17 lakh rupees

Share via