அதிமுக அலுவலகத்திற்கு பூட்டு..?

by Editor / 11-07-2022 11:11:40am
 அதிமுக அலுவலகத்திற்கு பூட்டு..?

ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்திற்கு பூட்டு போட வாய்ப்பு? ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வருவாய் துறை அலுவலர்களுடன் போலீசார் ஆலோசனை.

 

Tags : AIADMK office locked

Share via