5 ஜி அலைவரிசை ஏலம் 4 நிறுவனங்கள் விண்ணப்பம்

by Editor / 12-07-2022 05:20:45pm
5 ஜி அலைவரிசை ஏலம் 4 நிறுவனங்கள் விண்ணப்பம்

5 ஜி ஏலத்தில் பங்கேற்கும் நான்கு நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதக  இந்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது .சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் கோடி மதிப்பிலான 72ஆயிரத்து 97 மெகா ஹிட் 5ஜி தொழில்நுட்பம் அலைவரிசை ஏலம் ஜூலை 26ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்க adani data networks Ltd reliancejio infocomm Vodafone idea ltd மற்றும்bharthi airtel ltd ஆகிய நிறுவனங்கள் விண்ணப்பித்து உள்ளனர். தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்கள் 20 ஆண்டுகள் 5 செய்ய பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும்.

 

Tags :

Share via