இலகுரக விமானம் தரையில் செங்குத்தாக விழுந்த விபத்து

by Editor / 17-07-2022 04:03:12pm
இலகுரக விமானம் தரையில் செங்குத்தாக விழுந்த விபத்து

பெல்ஜியத்தில் நடுவானில் பறந்த இலகு ரக விமானத்தில் பாராசூட்டை விரித்த போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் செங்குத்தாக விழுந்து விபத்துக்குள்ளானது.புரூக்ஸ்  நகரில் வான் சாகசத்தில் ஈடுபட்ட வீரர் விமானத்தில் இருந்தபடி பாராசூட்டை விரித்தார். தொழில்நுட்பக் கோளாறு கட்டுப்பாட்டை இழந்த விமானம் நடு வானில் வட்டமிட்டபடி தரையில் செங்குத்தாக விழுந்தது படுகாயங்களுடன் விமான ஓட்டிகள் மீட்கப்பட்ட நிலையில் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

Tags :

Share via