62வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை

by Editor / 22-07-2022 09:11:44am
62வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை

தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப  எண்ணெய் நிறுவனங்களுக்கு விலையை நிர்ணயித்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி தொடர்ந்து 62வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை. இதனையடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

Tags : Petrol and diesel prices unchanged for 62nd day

Share via