பர்கர் கிங் துரித உணவகத்தில் சிக்கன் ஃப்ரை ஆர்டர் செய்த சிறுமிக்கு சிக்கனுடன் கிடைத்த சிகரெட் துண்டு

by Editor / 22-07-2022 12:22:20pm
பர்கர் கிங் துரித உணவகத்தில் சிக்கன் ஃப்ரை ஆர்டர் செய்த சிறுமிக்கு சிக்கனுடன் கிடைத்த சிகரெட் துண்டு

அமெரிக்காவின் மிசி சிபி மாகாணத்தில் பர்கர் கிங் துரித உணவகத்தில் சிக்கன் ஃப்ரை ஆர்டர் செய்த சிறுமிக்கு சிக்கனுடன் சிகரெட் துண்டு கிடைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஹோலி பீட் என்பவரின் 14 வயது மகள் பர்கர் துரித உணவகத்தில் சிக்கன் பிரைடு செய்துள்ளார். பார்சலை பிரித்து சிகரெட் வாசனை வந்தபோதும் கண்டுகொள்ளாத தாயும் மகளும் பாதி சிக்கனை சாப்பிட நிலையில் கையில் பாதி புகைத்த சிகரெட் துண்டு கிடைத்துள்ளது. சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via