இங்கிலாந்து கால்பந்து ஜாம்பவான் காலமானார்

by Staff / 22-10-2023 11:45:34am
இங்கிலாந்து கால்பந்து ஜாம்பவான் காலமானார்

இங்கிலாந்து கால்பந்து ஜாம்பவான் சர் பாபி சார்ல்டன் (86) காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், ஆஷிங்டனில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். 1966ல் இங்கிலாந்து கால்பந்து உலகக் கோப்பையை வென்றது. இந்த போட்டியில் பாபி சார்ல்டன் முக்கிய பங்கு வகித்தார். ரெட் டெவில்ஸ் அணிக்காக 758 போட்டிகளில் 249 கோல்கள் அடித்துள்ளார். அவரது மறைவுக்கு கால்பந்து வீரர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via