ஏழைகளுக்கு எதுவுமே இல்லாத பட்ஜெட் - பா.சிதம்பரம்

by Staff / 02-02-2023 12:17:07pm
ஏழைகளுக்கு எதுவுமே இல்லாத பட்ஜெட் - பா.சிதம்பரம்

பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்புகளை அரசாங்கம் ஏமாற்றிவிட்டதாகவும், ஏழைகளுக்கு எதுவுமே இல்லாத பட்ஜெட்டாக அமைந்துள்ளது என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பா. சிதம்பரம் குற்றம் சாட்டினார். வேலையின்மை, வறுமை, சமத்துவமின்மை அல்லது சமத்துவம் என்ற வார்த்தைகளை எங்கும் குறிப்பிடவில்லை என்பதை வருத்தத்துடன் சுட்டிக்காட்டுகிறேன். புதிய வரி விதிப்பைத் தேர்ந்தெடுத்த சிறிய எண்ணிக்கையைத் தவிர, எந்த வரிகளும் குறைக்கப்படவில்லை. மறைமுக வரிகள் குறைக்கப்படவில்லை. ஜிஎஸ்டி விகிதங்களில் எந்தக் குறைப்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via