சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி

by Editor / 24-07-2022 04:10:06pm
சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் சரிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர் வடமேற்குப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான நிலக்கரி சுரங்கத்தில் பாறைகள் விழுந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பணியில் இருந்த 10 பேர் சுரங்கத்தில் சிக்கி உயிரிழந்ததாகவும் 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணி நிறைவடைந்த நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

 

Tags :

Share via