100 வது நாளை நோக்கி பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி தொடர்கிறது.

by Editor / 16-08-2022 08:43:31am
100 வது  நாளை நோக்கி  பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி தொடர்கிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், தொடர்ந்து 87வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via