இன்றைய முட்டை விலை நிலவரம்

by Editor / 26-08-2022 09:52:04am
இன்றைய முட்டை விலை நிலவரம்

தமிழகத்தில் இன்று முட்டை விலை 9வது நாளாக மாற்றம் ஏதும் இன்றி விற்பனை ஆகிறது. அதன்படி, ஒரு முட்டையின் விலை ரூ.4.720-க்கும், 12 முட்டைகள் ரூ.56.64-க்கும் விற்பனை ஆகிறது.நாமக்கல்லில் இன்று முட்டை விலை ரூ.4.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

Tags :

Share via