விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியூர்களுக்கு750 சிறப்பு பேருந்துக்கள்

by Editor / 30-08-2022 07:02:34pm
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியூர்களுக்கு750 சிறப்பு பேருந்துக்கள்

கோயம்பேட்டில் இருந்து தமிழகத்தின் பல்வேறு நகர் புறங்களுக்கு தினமும் 2 ஆயிரத்து 200 பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 750 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.மதுரை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, நாகர்கோவில், திருச்சி, தஞ்சாவூர், கோவை, ஓசூர், பெங்களூர் உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.இந்த சிறப்பு பேருந்துகள் இன்று மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via