பாரதிராஜா உடல்நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

by Admin / 10-09-2022 12:17:17pm
 பாரதிராஜா உடல்நலம்  விசாரித்தார்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அண்மையில்  உடல்நலக்குறைவு காரணமாக  தி.நகர் தனியார் மருத்துவமனையிலும் பின்னர் எம்.ஜி.எம் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருந்த திரைப்பட  இயக்குநர் . பாரதிராஜா சிகிச்சை  பெற்று  இல்லம்  திரும்பியதையொட்டி  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  நீலாங்கரையில் உள்ள  அவரது  இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
 

Tags :

Share via