பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாஉள்ளிட்ட அது தொடர்புடைய இயக்கங்களுக்கு 5 ஆண்டுகள் தடை .

by Editor / 28-09-2022 07:46:24am
 பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாஉள்ளிட்ட அது தொடர்புடைய இயக்கங்களுக்கு 5 ஆண்டுகள் தடை .

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டுவரும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அது தொடர்புடைய இயக்கங்களுக்கு 5 ஆண்டு தடை விதித்து மத்திய அரசு உத்திரவிட்டுள்ளது,பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தின் மீதான தடை உடனடியாக அமலுக்கு வருகிறதுஎன மத்திய உள்  துறை அமைச்சகம் உத்தரவு.

 பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாஉள்ளிட்ட அது தொடர்புடைய இயக்கங்களுக்கு 5 ஆண்டுகள் தடை .
 

Tags :

Share via