ஏறுமுகத்தில் தங்கம் விலை

by Editor / 30-09-2022 11:28:07am
ஏறுமுகத்தில் தங்கம் விலை

 3வது நாளாக இன்றும் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை தொடர்ந்து விலை உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களில் சவரனுக்கு ரூ.696 அதிகரித்துள்ளது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை  கிராமுக்கு 17ரூபாயும், சவரனுக்கு ரூ.136 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.37,576க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.17ரூபாய் அதிகரித்து, ரூ.4,697ஆக உயர்ந்துள்ளது.

 

Tags :

Share via