தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரிப்பு
ஆபரணத் தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது. இதனையடுத்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 38,680க்கு விற்பனையாகிறது. இதேபோல் 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.4,835-க்கும், சவரன் 38,680-க்கும் விற்பனை ஆகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.67-க்கு விற்பனை ஆகிறது.
Tags :