நெல்லை அரசு மருத்துவமனை வளாகத்தில் புகுந்த மழை நீர்

by Editor / 17-12-2023 07:46:30pm
நெல்லை அரசு மருத்துவமனை வளாகத்தில் புகுந்த மழை நீர்

கனமழையினால் நெல்லை அரசு மருத்துவமனை வளாகத்தில் புகுந்த மழை நீர் உடனடியாக அகற்றப்பட்டது. அதற்கான பணிகளை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வஹாப் நேரில் பார்வையிட்டார்.

 

Tags : நெல்லை அரசு மருத்துவமனை வளாகத்தில் புகுந்த மழை நீர்

Share via