தங்கம் விலை திடீர் குறைவு

by Staff / 10-10-2022 11:23:43am
தங்கம் விலை திடீர் குறைவு

சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,805-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ. 280 குறைந்து, ஒரு சவரன் ரூ.38,440-க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளியின் விலை, ரூ.1.20 குறைந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.64.80-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.64,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Tags :

Share via