7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை:60 வயது முதியவர் போக்சோ சட்டத்தின் கைது

by Editor / 12-10-2022 10:44:08am
7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை:60 வயது முதியவர் போக்சோ சட்டத்தின் கைது

 ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த கீழ் தேவதானம் பகுதியில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 60 வயது முதியவர் சாரங்கபாணி போக்சோ சட்டத்தின் கீழ் கைது - ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் நடவடிக்கை.


 

 

Tags :

Share via