தி.மு.க.செய்தி தொடர்பு செயலாளர் கே.எஸ்.ராதா கிருஷ்ணன் கட்சியிலிருந்து நீக்கம்

by Admin / 21-10-2022 10:52:31am
தி.மு.க.செய்தி தொடர்பு செயலாளர் கே.எஸ்.ராதா கிருஷ்ணன் கட்சியிலிருந்து நீக்கம்


தி.மு.க.செய்தி தொடர்பு செயலாளராக இருந்த கே.எஸ.ராதாகிருஷ்ணன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால்அடிப்படை உறுப்பினர்  உள்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக தி.மு.க பொதுச்செயலாளர் க.துரைமுருகன் அறிவித்துள்ளார்.வழக்கறிஞரான கே.எஸ்.ஆர். பல நூல்களை எழுதியுள்ளார்.கதைசொல்லி எனும் இதழினை கி.ரா.வுடன் இணைந்து நடத்தியுள்ளார்.பல்வேறு அரசியல் தலைவர்களுடன் நெருங்கிய
நட்பு கொண்டவராக அறியப்படும் அவர் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றுள்ளார்.ட்விட்டர்,முகநூல்கள்வழியாக தலைமைக்கு எதிரான கருத்து பதிவிடுவதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகதத்கவல்.
 

 

Tags :

Share via