டாக்டர் கிருஷ்ணசாமி மதுரை திருமங்கலம் டோல்கேட்டில் கைது

by Editor / 02-11-2022 02:52:07pm
 டாக்டர் கிருஷ்ணசாமி மதுரை திருமங்கலம் டோல்கேட்டில் கைது

தென் மாவட்டங்களுக்கு சுற்று பயணம் வந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மதுரை திருமங்கலம் டோல்கேட்டில் கைது. நான்கு வாகனங்களுக்கு மேல் செல்லக்கூடாது என்று போலீசார் நிர்பந்தித்ததால் அதை எதிர்த்து போராட்டம் நடத்த முயன்றதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo