டி20 உலகக்கோப்பை முதல் அரை இறுதி பாகிஸ்தான் - நியூசிலாந்து இன்று மோதல்

by Staff / 09-11-2022 04:09:12pm
டி20 உலகக்கோப்பை முதல் அரை இறுதி பாகிஸ்தான் - நியூசிலாந்து இன்று மோதல்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இன்று (நவம்பர் 9) நடைபெறும் உலகக்கோப்பை டி20 தொடரில், முதல் அரை இறுதிப் போட்டியில், பாகிஸ்தானும் நியூசிலாந்தும் மோதுகின்றன. ஏ பிரிவில் முதல் இடம் பிடித்து வலுவான நிலையில் இருக்கும் நியூசிலாந்தும் பி பிரிவில் தட்டுத்தடுமாறி இரண்டமிடம் வந்த பாகிஸ்தானும் மோதுகின்றன. இப்போட்டியில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.

 

Tags :

Share via