விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை: 1 லட்சம் பேருக்கு வேலை

by Staff / 09-11-2022 04:55:05pm
விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை: 1 லட்சம் பேருக்கு வேலை

சென்னை டைடல் பார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு அரசின் விண்வெளி, பாதுகாப்பு தொழில் கொள்கையின்படி, ரூ.75 ஆயிரம் கோடி முதலீட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் 1 லட்சம் பேருக்கு வேலை வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது' என குறிப்பிட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo