ரயிலில் விழுந்து தற்கொலை

by Staff / 29-11-2022 04:37:03pm
ரயிலில் விழுந்து தற்கொலை

பீகார் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவரின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. பலரின் கண்முன்னே இந்த நிகழ்வு நடந்ததால் அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 

 

Tags :

Share via