ஏற்றமுமில்லை..மாற்றமுமில்லை.

by Editor / 04-12-2022 10:22:09am
ஏற்றமுமில்லை..மாற்றமுமில்லை.

தமிழகத்தில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நேற்றைய விலைக்கு சிறிதும் மாற்றமில்லாமல் இன்று பெட்ரோல் – டீசல் விற்கப்படுகிறது.

 

Tags :

Share via