இன்று மாலை உருவாகிறது மாண்டஸ் புயல்!

by Editor / 07-12-2022 09:20:09am
இன்று மாலை உருவாகிறது மாண்டஸ் புயல்!

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. சென்னையில் இருந்து 830 கிமீ தென்கிழக்கு திசையில் ஆழ்ந்த காற்றழுந்த்த தாழ்வு மண்டலமாக நிலைக் கொண்டுள்ளது. 12 கிமீ வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகரும் நிலையில் இன்று மாலை புயல் உருவாகிறது.

 

Tags :

Share via