ஆதாரை இணைக்க புதிய இணையதளம் வெளியீடு

by Staff / 07-12-2022 01:29:50pm
ஆதாரை இணைக்க புதிய இணையதளம்  வெளியீடு

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அப்டேட் செய்யப்பட்ட புதிய இணையதளத்தை  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ளது. http://Bit.ly/linkyouraadhar என்ற மேம்படுத்தப்பட்ட இணைய முகவரியில் எண்ணை இணைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via