மாண்டஸ் புயல் அவசரகால எண்கள் அறிவிப்பு.

by Editor / 08-12-2022 10:53:47pm
 மாண்டஸ் புயல் அவசரகால எண்கள் அறிவிப்பு.

தூத்துக்குடி மாவட்டத்தில் மாண்டஸ் புயல் காரணமாக  ஏற்படும் மழை பாதிப்புகள் குறித்த தகவல்களை உடனடியாக பொதுமக்கள்மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி என்1077, வாட்ஸ்ஸப்என்-9486454714, தொலைபேசி எண் 0461-2340101 ஆகிய எண்களை மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில் ராஜ் அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via