டுவிட்டர் பதிவுகளின் கேரக்டர் லிமிட் அதிகரிப்பு

by Staff / 12-12-2022 02:55:52pm
டுவிட்டர் பதிவுகளின் கேரக்டர் லிமிட் அதிகரிப்பு

டுவிட்டரில் பதிவிடும் பதிவுக்களுக்கான கேரக்டர் லிமிட் தொடக்கத்தில் 140 வார்த்தைகளாக இருந்து. அதன் பின் கடந்த 2017 ஆம் ஆண்டில் 280 ஆக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது டுவிட்டரின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் பயனர்களின் வசதிக்காக கேரக்டர் லிமிட்டை 280 யில் இருந்து 4000 ஆக உயர்த்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via