3ம் தேதி முதல் 5ம் தேதி வரை 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

by Editor / 02-01-2023 08:34:19am
3ம் தேதி முதல் 5ம் தேதி வரை 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜனவரி 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via