இரு மாநிலங்களுக்கு பிரதமர் விசிட்

by Staff / 19-01-2023 02:41:19pm
இரு மாநிலங்களுக்கு பிரதமர் விசிட்

பிரதமர் நரேந்திர மோடி இன்று கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு செல்கிறார். கர்நாடகாவின் யாதகிரி மற்றும் கலபுரிகி மாவட்டங்களுக்குச் சென்று ரூ.10,800 கோடி மதிப்பிலான பாசனம், குடிநீர், சாலைகள் தொடர்பான திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பின்னர், மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் ரூ.38,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

 

Tags :

Share via