டாக்டர் கிருஷ்ணசாமியுடன்-எஸ்.பி.வேலுமணி சந்திப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமியை தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான கழக மூத்த நிர்வாகிகள் இன்று அவரது கோவை குனியமுத்தூர் இல்லத்தில் நேரில் சந்தித்து ஆதரவுகோரினர்.
Tags :