164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இணையதளத்தில் மே 8 முதல் 19ம் தேதி வரை விண்ணப்பப் பதிவு நடைபெறும்

by Editor / 06-05-2023 07:26:59am
 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இணையதளத்தில் மே 8 முதல் 19ம் தேதி வரை விண்ணப்பப் பதிவு நடைபெறும்

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர www.tngasa.in என்ற இணையதளத்தில் மே 8 முதல் 19ம் தேதி வரை விண்ணப்பப் பதிவு நடைபெறும்.

 

Tags :

Share via