அரசு பேருந்து - கார் மோதி விபத்து.

by Editor / 12-05-2023 09:03:57am
அரசு பேருந்து - கார் மோதி விபத்து.

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே வெள்ளமடம் பகுதியில் அரசு பேருந்து மீது கார் மோதியதில் ஆடல், பாடல் குழுவினர் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.திருச்செந்தூரில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு கன்னியாகுமரிக்கு காரில் திரும்பியபோது விபத்து; மேலும் சிலர் கவலைக்கிடம்.

 

Tags :

Share via