சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை

by Staff / 13-05-2023 04:44:03pm
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை

கோவை தடாகம், காவல்நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ஆறுமுகநயினார், இவருக்கு நேற்று, ஆணைகட்டி சொதனை சாவடி அருகே சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது, தகவலின் பேரில் அங்கு சென்ற போலிசார், அங்கு 38 வயதான, முத்து குமார், என்பவர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது மேலும் அவரிடம் இருந்து, 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், கஞ்சாவை கடத்த பயண்படுத்திய ஒரு இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo