குஜராத் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

by Admin / 15-05-2023 11:52:47pm
 குஜராத் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது களத்தில் இறங்கி ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை எடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு களம் இறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவரில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்து குஜராத் அணியிடம் வெற்றி வாய்ப்பை பறி கொடுத்தது.

 குஜராத் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
 

Tags :

Share via