கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது 18 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டுள்ளாா்.

by Admin / 03-08-2023 11:44:32am
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது 18 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டுள்ளாா்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது 18 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ள இருப்பதாக இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார் கனடா நாட்டினுடைய பிரதமராக இருக்கும் ஜஸ்டின் ரூட் ஆப் அவரது மனைவி சோவி கிரி கோரி போட்டோ இருவரும் மனம் ஒத்த நிலையில் வாழ்ந்து வந்ததன் காரணமாக சேவியர் எல்லா கிரீஸ் ஹார்ட்ரியன் என்று மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், அவர்கள் இந்த திடீர் முடிவை எடுத்து உள்ளனர் பிரதமர் தனது திருமண உறவை பிரித்தாலும் அவரது பிள்ளைகள் பாதுகாப்பான முறையில் அன்பான குடும்பச் சூழலில் வளர்ப்பதில் கவனம் செலுத்துவார்கள் என்றும்கனடா பிரதமருடைய அலுவலகம் இது பற்றிய செய்தியை தெரிவித்துள்ளது

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது 18 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டுள்ளாா்.
 

Tags :

Share via