தொடர் விடுமுறைகாரணமாக தனியார் பேருந்து டிக்கெட் கட்டணம் 30% உயர்வு

by Editor / 11-08-2023 09:49:53am
தொடர் விடுமுறைகாரணமாக தனியார் பேருந்து டிக்கெட் கட்டணம் 30% உயர்வு

தமிழகத்தில் தொடர் விடுமுறை காரணமாக தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 30% உயர்ந்துள்ளது. சனிக்கிழமை முதல் 4 நாட்களுக்கு விடுமுறை என்பதால் சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். அதன்படி, சென்னை - குமரி ஏசி பஸ் ரூ.2000 சாதாரண பஸ் ரூ.1400, சென்னை - தேனி ஏசி பஸ் ரூ.1650 சாதாரண பஸ் ரூ.950, சென்னை - நெல்லை ஏசி பஸ் ரூ.2450 சாதாரண பஸ் ரூ.1400, சென்னை - மதுரை ஏசி பஸ் ரூ.1,900 சாதாரண பஸ் ரூ.900 வரை என டிக்கெட் கட்டணமாக உள்ளது.

 

Tags : தனியார் பேருந்து டிக்கெட் கட்டணம் 30% உயர்வு

Share via