ரெஸ்டாரண்டில் தீ விபத்து

by Staff / 23-08-2023 05:11:29pm
ரெஸ்டாரண்டில் தீ விபத்து

ஈரோட்டில் குமலன்குட்டையில் ஸ்ரீரெஸ்டாரண்ட் உள்ளது.இங்கு நேற்று முன்தினம் காலை, 8: 50 மணியளவில் ஜெனரேட்டர் தீப்பிடித்து எரிந்தது. டிபன் சாப்பிட்ட வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள், 15 நிமிடம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது முதற் கட்ட விசாரணையில் தெரிந்தது.
 

 

Tags :

Share via