அரபிக்கடல் பகுதியில் காற்றுடன்  விடிய விடிய  கனமழை

by Editor / 16-09-2023 09:35:50am
 அரபிக்கடல் பகுதியில் காற்றுடன்  விடிய விடிய  கனமழை

கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதியில் காற்றுடன் கனமழை விடிய விடிய பெய்யும் கனமழையால் மீன்பிடி தொழில் பாதிப்பு குளச்சல் முட்டம் தேங்காய்பட்டணம் துறைமுகங்களை சேர்ந்த 8-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு 100-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாத நிலையில் படகுகள் துறைமுகங்களிலேயே நிறுத்தி வைப்பு.

 

Tags :  அரபிக்கடல் பகுதியில் காற்றுடன்  விடிய விடிய  கனமழை

Share via