மன்மோகன் சிங்குக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

by Staff / 26-09-2023 11:19:40am
மன்மோகன் சிங்குக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

முன்னாள் பிரதமர் மன்மோகன் இன்று தனது 91வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு, காங்கிரஸ், பாஜக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மன்மோகன் சிங்குக்கு பிரதமர் நரேந்திர மோடியும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது ட்வீட் பதிவில், முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளுக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via