டேட்டிங் ஆப்-ஆக மாறும் ட்விட்டர்

by Staff / 28-10-2023 04:49:34pm
டேட்டிங் ஆப்-ஆக மாறும் ட்விட்டர்

எலோன் மஸ்க் ட்விட்டரை வாங்கியது முதல் தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகம் செய்து  வருகிறார்.   அடுத்த ஆண்டு ட்விட்டரில் பெரிய மாற்றங்களை செய்ய உள்ளார்,  ட்விட்டர் டேட்டிங் செயலியாகவும் செயல்படும் என்று தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யாக்கரினோ தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி, அடுத்த ஆண்டுகளில் ட்விட்டர் எப்படி இருக்கும் என்பதில் எலோன் மஸ்க் மிகவும் உற்சாகமாக இருப்பதாக லிண்டா கூறினார்.

 

Tags :

Share via